chat

Thursday, September 20, 2012

அதிகாலை பூக்கள் உனை


படம்: தாண்டவம் பாடல்: அதிகாலை

அதிகாலை பூக்கள் உனை பார்க்க ஏங்கும்
அந்தி மாலை மேகம் உனை பார்த்து தூங்கும்
உன் கண்கள் தானே விண்மீன்கள் தேடும்
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா

கனவுகள் தருகிறாய்
கவிதைகள் தருகிறாய்
உறவுகள் தருகிறாய், உயிரிலே

No comments:

Post a Comment