chat

Wednesday, October 17, 2012

கவிச்சோலை - 4 @ கலகலப்பு அரட்டை



உங்கள் கவிதை திறனை மெருகேற்ற மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு அருமையான மேடை அமைத்து தருகிறோம். இதோ அதற்கான ஒரு வாய்ப்பு. நீங்கள் படைக்கும் கவிதையை நீங்களே உங்கள் குரலில் வாசிக்கலாம்.

ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்புகள். வாருங்கள், உங்கள் கவிபாடும் திறமையை வெளிப்படுத்துங்கள் கலகலப்பு அரட்டையறையில். எங்கள் நண்பர்களுக்கும் அவர்களை மேன்படுத்திகொள்ள உதவும். வாருங்கள் உறவுகளே. நன்றி



இந்தவாரம் தலைப்பு: ஊக்கம்

உங்களால் வரமுடியாமல் போனால், தயவு செய்து உங்கள் கவிதைகளை கீழே இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

kavicholai_ktc@yahoo.com

No comments:

Post a Comment