கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
வெட்டிதனமாக இங்கு நேரம் போக்குவதில்லை
வார்த்தை விளையாட்டு நடத்தும் கலகப்பு அரட்டை
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
போலித்தனமாக இங்கு வேஷம் போடுவதில்லை
உண்மை நட்பை பாராட்டும் நண்பர் கூட்டம் பாரு
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
தமிழை கொல்லும் கூட்டம் இங்கு இல்லை வாங்க
கவிச்சோலை நடக்கும் வியாழன்தோறும் வாங்க
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
அறிவை பெருக்கிக்கொள்ளும் அற்புத நிகழ்வு உண்டு
வெள்ளி இரவு வாங்க வினாடிவினா உண்டு
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
எண்கள் கூட்டி காட்டும் விளையாட்டு இங்கு உண்டு
எண்கள் போட்டு ஆடும் கிரிகெட் போட்டியும் உண்டு
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
மன மகிழ்ச்சி கொள்ளும் போட்டிகள் நிறைய இங்கு உண்டு
படத்துடன் இசை கூட்டி சினிமா போட்டிகள் உண்டு
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை
கோடு போட்டு காட்டி எழுத்து போட்டிகள் உண்டு
குறிப்பு கொடுத்து பெறும் வார்த்தை போட்டியும் உண்டு
கலகலப்பு அரட்டை இது கலகலப்பு அரட்டை
பெயருக்கேற்ற மகிழ்ச்சி தரும் கலகலப்பு அரட்டை

No comments:
Post a Comment