chat

Sunday, October 14, 2012

அப்துல்கலாமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!


அன்று
ஆரம்பித்தாய்
இந்திய விஞ்ஞானியாக... -ஆனால்
ஈர்த்துவிட்டாயே -இன்று
உன் மேடை பேச்சும் ,
ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளும்  ,
எங்களுக்குள் ...
ஏனோ ...ஒரு மாற்றம்.!!!!
ஐயா , உங்களின்
ஒவ்வொரு வார்த்தைகளிலும் ,
ஓராயிரம் அர்த்தங்கள்..
ஒளவையின் ஆத்திசூடி,
அஃது உந்தன் அக்னிசிறகிற்கு நிகர் ..!

       - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -

No comments:

Post a Comment