chat

Tuesday, November 27, 2012

கவிச்சோலை பத்தாவது வாரம்


ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்புகள். வாருங்கள், உங்கள் கவிபாடும் திறமையை வெளிப்படுத்துங்கள் கலகலப்பு அரட்டையறையில். எங்கள் நண்பர்களுக்கும் அவர்களை மேன்படுத்திகொள்ள உதவும். வாருங்கள் உறவுகளே. நன்றி


 ==================இந்த வாரம் ==================

தலைப்பு : தியாகம் 


நாள் : 29.11.2012 வியாழன் 


நேரம் : இந்திய நேரம் மாலை 7 மணி 


நடத்துபவர் : திருமதி.அன்புசெல்வி 


இடம் : www.kalakalapputamilchat.com/tamilchat




உங்களால் வரமுடியாமல் போனால், தயவு செய்து உங்கள் கவிதைகளை கீழே இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

kavicholai_ktc@yahoo.com




No comments:

Post a Comment