chat

Thursday, December 5, 2013

பூசணிக்காய் ஒன்னு சொத்துல மறையுதடா


ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
பூசணி காயி ஒன்னு சோத்துல மறையுதுடா
உன்னோட இதயத்த நீ open பண்ணி பேசு
பூட்டுன்ன வீட்டுக்குள்ள பூச்செடி முளைக்கனும்மா
தன்னால வலைய பின்னி கச்சிதமா வீசு
ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ

காதல் வந்துப்புட்டா
வார்த்தை ஒன்னும் கிடைக்காது
எதிரே கடல் இருந்தும்
கால் நனைக்க முடியாது

காதல் வந்துப்புட்டா
வார்த்தை ஒன்னும் கிடைக்காது
எதிரே கடல் இருந்தும்
கால் நனைக்க முடியாது

central ஜெயிலுக்குள்ள அசந்து தூங்கையில
என்னோட கனவில் அவ வந்துவந்து போவா
பலநாள் பார்த்திருக்கோம் இருந்தும் பேசவில்லை
சொல்லாத காதலபோல சோகமில்ல மாமா  

No comments:

Post a Comment