chat

Thursday, September 27, 2012

அழகு சரோசா என் அழகு சரோசா

படம்: பாண்டி ஒலிபெருக்கி நிலையம்

அழகு சரோசா என் அழகு சரோசா
அழகு சரோசா என் அழகு சரோசா

ஆறு மாசம் முன்னாடி பார்த்த சரோசா
நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோசா 
ஆறு மாசம் முன்னாடி பார்த்த சரோசா
நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோசா
அழகு சரோசா என் அழகு சரோசா

கமருகட்டு வாங்கி கொடுத்தேன் நினைவு இருக்கா
கடிச்சி நீயும் பாதி கொடுத்த நினைவு இருக்கா
அழகு சரோசா நீ ஆயிரம் வாட்ஸா
அழகு சரோசா நீ ஆயிரம் வாட்ஸா

ஆறு மாசம் முன்னாடி பார்த்த சரோசா
நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோசா
அழகு சரோசா என் அழகு சரோசா

பாவாடை சட்டையில பார்த்த சரோசா
உன்ன பார்க்கலையே எங்களோட பாரதிராஜா
பாவாடை சட்டையில பார்த்த சரோசா
உன்ன பார்க்கலையே எங்களோட பாரதிராஜா 
அழகு சரோசா என் அழகு சரோசா
பார்த்திருந்தால் திரைப்படத்தில் ஜொலித்திருப்ப
பசங்க மனச டாருடாரா கிழித்திருப்ப
மாய சரோசா நீ மன்மத ரோசா
மாய சரோசா நீ மன்மத ரோசா

பத்தாம் வகுப்பு படிக்கையில பார்த்த சரோசா
உன் பையுக்குளே நான் இருந்தேன் ஜாமண்டிரி பாக்ஸா
பத்தாம் வகுப்பு படிக்கையில பார்த்த சரோசா
உன் பையுக்குளே நான் இருந்தேன் ஜாமண்டிரி பாக்ஸா
அழகு சரோசா என் அழகு சரோசா
பூ பறித்து நான் கொடுத்தேன் எது கொடுப்ப
புத்தகத்தில் மயிலு தோகை வச்சு கொடுத்த
மயக்கற ரோசா அத மறந்துட்ட லேசா
மயக்கற ரோசா அத மறந்துட்ட லேசா

சூப்பர் ஸ்டார் படத்த பார்க்க கூப்பிட்ட ரோசா
ஒரு டூயட் பாட்டில் கண்ணில் என்னை சாப்பிட ரோசா 
சூப்பர் ஸ்டார் படத்த பார்க்க கூப்பிட்ட ரோசா
ஒரு டூயட் பாட்டில் கண்ணில் என்னை சாப்பிட ரோசா
அழகு சரோசா என் அழகு சரோசா
ரஜினி போல் முடி வளர்த்தேன் உன்ன நனைச்சி
ரகசியமா பறந்துடியே ரக்க முளைச்சி
சாமத்து ரோசா என் சந்தன சீசா
சாமத்து ரோசா என் சந்தன சீசா

அழகு சரோசா என் அழகு சரோசா
அழகு சரோசா என் அழகு சரோசா

சரோசா

No comments:

Post a Comment