chat

Monday, October 1, 2012

கவிச்சோலை - 2 @ கலகலப்பு தமிழ் அரட்டை

அன்பு உறவுகளே, இணையதமிழ்நண்பர்கள் மற்றும் கலகலப்புதமிழ் அரட்டையறை இணைந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை நடத்தும் கவிச்சோலையில் இந்த வாரத்திற்கான தலைப்பு "இலக்கு".

தலைமை: ஆசிரியை திருமதி அன்புச்செல்வி

அனைவரும் அரட்டையறை வந்து தலைப்பிற்கு ஏற்றார் போல் கவி படிக்க முயலுங்கள். வர இயலவில்லை என்றால் தயவு செய்து உங்கள் கவிதையை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். kavicholai_ktc@yahoo.com

click here to enter chat room


No comments:

Post a Comment