அரட்டை அறையில் முதன் முதலில் பணப்பரிசை வென்றிடும் ஒரு கலகலப்பு போட்டிபுதன்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு...
போட்டி நிபந்தனைகள்:
1 . பழைய பாடல்கள், நடுத்தர பாடல்கள், புதிய பாடல்கள் , மயக்கும் கானங்கள் (கில்மா) என பாடல்களின் முடிவு வரிகள் இசைக்கப்படும்.
2 . நீங்கள் கண்டுபிடிக்கவேண்டியது தொடக்க வரிகள்.
3. பாடலின் முதல் இரண்டு வார்த்தைகள் எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. பாடல் இசைத்து முடித்த 15 வினாடிகளுக்குள் பாடல் அளிக்க வேண்டும் ..இல்லையெனில் யாருக்கும் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
5. நிகழ்ச்சி தொகுப்பாளரின் முதன்மை அறையில் யாருடைய பெயர் முதலில் தெரிகிறதோ அவருக்கே அந்த கேள்விக்கான மதிப்பெண் போய்சேரும் ..
6. வெற்றி பெறுபவர் பாடல் தரத்துக்கு ஏற்ப சம அளவில் புள்ளிகளை எடுக்க வேண்டும்.
7 . ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமையில் புள்ளிகள் கணக்கிடப்பட்டு பரிசு பெற்றவர்அறிவிக்கப்படுவார்.
8 . பரிசுதொகை $100.
9.ஒரு மாதத்தில் யாரும் வெற்றிபெறவில்லை எனில் அடுத்தமாத போட்டியில் $10 சேர்க்கப்படும்
10. நிகழ்ச்சி தொகுப்பாளரின் முடிவே இறுதியானது.
No comments:
Post a Comment