chat

Wednesday, October 24, 2012

அன்பான கலகலப்பே


ன்பான கலகலப்பே, பகிர்வதில்
வல் தூண்டும் கலகலப்பே, நட்பினில்
னிமையான கலகலப்பே, பழகுவதில்
ர்க்கும் கலகலப்பே, கவர்வதில்
ற்சாக கலகலப்பே, மகிழ்விப்பதில்
க்கம் தரும் கலகலப்பே, கவிச்சோலையில்
ளிமையான கலகலப்பே, நடத்தையில்
க்கம் தரும் கலகலப்பே, புகழ்ச்சியில்
வர் தலைமை கலகலப்பே, தலைமையில்
டுக்க முடியா கலகலப்பே, ஒற்றுமையில்
ட்டம் நில்லா கலகலப்பே, முன்னேற்றத்தில்
ஒளவியம் இல்லா கலகலப்பே, விட்டுகொடுத்தலில்

கரம் இணைந்து செயல்படுவோம்
இலக்கை நோக்கி முன்னேறுவோம்
வெற்றியடைவோம்

No comments:

Post a Comment