chat

Wednesday, October 24, 2012

கலகலப்பு chattu






கலகலப்பு chattu, இது கலகலப்பு chattu
இங்கு கூடியிருக்கும் நண்பர்களால்,
உருவான chattu, இது கலகலப்பு chattu

அன்பு அக்கா வழிநடத்தும்
பாசமான chattu
முல்லையோட தொல்லையில்
நகைச்சுவை விருந்து chattu
Greentamilian பகிரும்
அறிவு சம்மந்த chattu
Ajay உழைப்பில் கிடைக்கும்
Karoakeயில் நினையும் chattu
Mickymouse gameஇல்
Hide & hunt chattu

கலகலப்பு chattu, இது கலகலப்பு chattu
இங்கு கூடியிருக்கும் நண்பர்களால்,
உருவான chattu இது கலகலப்பு chattu

சங்கீத், மகி, நிஷா, டோனி
கானம் பாடும் chattu
காஞ்சு, சசி, சாபுவின் மொக்கை
கலக்கலும் உண்டு
சீஜா தேவதாஸ் தங்கமலரால் மகிழ்ச்சி
பூக்கும் chattu
Rules நடுவராய் இருந்து cricket
விளையாடும் chattu
அருனேஷ், இலன் ஹாரூன்
வழியில் சிறப்பாய் செல்லும் chattu

கலகலப்பு chattu, இது கலகலப்பு chattu
இங்கு கூடியிருக்கும் நண்பர்களால்,
உருவான chattu இது கலகலப்பு chattu

புது நண்பர்கள் வந்து மகிழும்
ரம்யமான chattu
வந்த நண்பர்கள் மனம் மகிழ்ந்து
தங்கி இருக்கும் chattu
மின்சார பிரச்சனை இருந்தும்
பிரகாசமாய் மின்னும் chattu
வெளி நண்பர்களின் ஆதரவுடனும்
முன்னேறி செல்லும் chattu

கலகலப்பு chattu, இது கலகலப்பு chattu
இங்கு கூடியிருக்கும் நண்பர்களால்,
உருவான chattu இது கலகலப்பு chattu

1 comment:

  1. யாருபா இது ....டிஜே தீனா னு போடாம என் ஒரிஜினல் பேரு போட்டது?

    ReplyDelete